tag:blogger.com,1999:blog-3303516964730474610.post2525494555206845593..comments2023-06-08T02:19:57.785-07:00Comments on காமாட்சி: வினாயகர்கள் மும்பையில்காமாட்சிhttp://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3303516964730474610.post-77922562153822158922018-09-20T22:31:28.143-07:002018-09-20T22:31:28.143-07:00நன்றி. நான் உங்களுடயது எல்லாம் படிப்பதுடன்ஸரி. எத...நன்றி. நான் உங்களுடயது எல்லாம் படிப்பதுடன்ஸரி. எதுவும் முடிவதில்லை. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-85445672823017276172018-09-15T03:03:11.907-07:002018-09-15T03:03:11.907-07:00பார்க்கப் பார்க்க அலுக்காத விநாயகர்கள். பிள்ளையாரி...பார்க்கப் பார்க்க அலுக்காத விநாயகர்கள். பிள்ளையாரின் அழகு யாரைத் தான் கவராது! தாமதமான பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள் அம்மா. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-36558812512076183422018-09-14T00:23:18.243-07:002018-09-14T00:23:18.243-07:00ஸந்தேகமே கிடையாது. அழகுக்கு அழகன்தான் ஐயன் கணபதி....ஸந்தேகமே கிடையாது. அழகுக்கு அழகன்தான் ஐயன் கணபதி. நன்றி. ஆசிகளும்,அன்புடனும்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-25440460332802568532018-09-14T00:12:21.430-07:002018-09-14T00:12:21.430-07:00ஆமாம். படங்கள் திரும்பப்பார்க்கும்படியான அழகன். ந...ஆமாம். படங்கள் திரும்பப்பார்க்கும்படியான அழகன். நன்றி. ஆசிகளும்,அன்புடனும்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-54361042207659523572018-09-14T00:09:19.815-07:002018-09-14T00:09:19.815-07:00படத்துடன் பாலும்,பழமும் தனியாகத்தானே வைக்க வேண்டி ...படத்துடன் பாலும்,பழமும் தனியாகத்தானே வைக்க வேண்டி வரும். நிவேதனம் ஆகாதே. எல்லோரையும்,பார்த்து, ஆசீர்வதித்து , வேண்டியவைகளை சாப்பிட்டுவிட்டு,வருவதாகச் சொல்லிவிட்டுப் போனதாக என் மனதின் நினைப்புகள். எல்லாம் செய்து விட்டால் ஆச்சு. மனதில் தோன்றாமல் போய்விட்டது. நன்றி. ஆசிகளுடனும், அன்புடனும்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-67590327217613252002018-09-13T23:43:08.833-07:002018-09-13T23:43:08.833-07:00ஆம் . உங்கள் குடும்பத்தினருக்கும் சேர்த்து அன்பும...ஆம் . உங்கள் குடும்பத்தினருக்கும் சேர்த்து அன்பும் , ஆசிகளும். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-7877823855082303302018-09-13T23:41:02.626-07:002018-09-13T23:41:02.626-07:00வாங்கோ வாங்கோ! மிக்க ஸந்தோஷம். மனதைக்கவரும் பிள்...வாங்கோ வாங்கோ! மிக்க ஸந்தோஷம். மனதைக்கவரும் பிள்ளையார்கள். ஒரு பத்து நாட்களுக்கு இன்னும் ஏராளமான கண்ணைக் கவரும் பிள்ளயார்களின் அணிவகுப்பு மும்பையில். என்னுடைய பிள்ளை அனுப்புவதால், பிரசுரிக்க முடிந்தது. நன்றிகளும்,ஆசியும். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-58361467844872954992018-09-13T23:28:47.340-07:002018-09-13T23:28:47.340-07:00அழகுப் பிள்ளையார்களின் அணிவகுப்புதான் மும்பையில்....அழகுப் பிள்ளையார்களின் அணிவகுப்புதான் மும்பையில். நன்றி. ஆசிகளும் அன்பும்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-64700402681722812602018-09-13T23:26:13.082-07:002018-09-13T23:26:13.082-07:00நன்றி அஞ்சு. அன்புடன்நன்றி அஞ்சு. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-60784126862688659042018-09-13T21:24:31.775-07:002018-09-13T21:24:31.775-07:00அழகுக்கு அழகன் ஐங்கரனே...
அன்பின் இனிய விநாயக சது...அழகுக்கு அழகன் ஐங்கரனே...

அன்பின் இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-87810492011079197002018-09-13T08:46:49.097-07:002018-09-13T08:46:49.097-07:00 விநாயகர் அனைத்தும் அழகு விநாயகர் அனைத்தும் அழகுகோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-18593735035663114022018-09-12T22:16:52.943-07:002018-09-12T22:16:52.943-07:00விநாயகர் படங்கள் கொள்ளையழகு.
அடுத்த முறை பிரசாதங்...விநாயகர் படங்கள் கொள்ளையழகு.

அடுத்த முறை பிரசாதங்களுடன் கூடிய படங்களை வெளியிட்டுடுங்க. (பாகும், பருப்பும், பாலும் தெளி தேனுமாவது)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-60521934053919721932018-09-12T19:17:04.418-07:002018-09-12T19:17:04.418-07:00அனைத்தும் அழகு...
இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்...அனைத்தும் அழகு...

இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-23163671714744577742018-09-12T10:37:05.700-07:002018-09-12T10:37:05.700-07:00வணக்கம் சகோதரி
அழகான படங்கள். கண்களையும், மனதையும...வணக்கம் சகோதரி

அழகான படங்கள். கண்களையும், மனதையும் கவர்கின்றன. இன்று பிள்ளையார் சுழியுடன் தங்கள் பதிவுக்குள் வருகிறேன்.
தங்களுக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள். நன்றி'மா..

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-61229404530137752512018-09-12T05:59:35.262-07:002018-09-12T05:59:35.262-07:00எல்லாப் பிள்ளையார்களும் அழகு.
விநாயகர் சதுர்த்த...எல்லாப் பிள்ளையார்களும் அழகு.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-88868597396204657802018-09-12T05:36:54.492-07:002018-09-12T05:36:54.492-07:00அழகான கணபதிகள் .இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்து...அழகான கணபதிகள் .இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள் காமாட்சியம்மா Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com