Friday 28 October 2016

வாழ்த்துகள்




அனைவருக்கும் இனிய தீபாவளி  வாழ்த்துகளையும் அன்பையும்  காமாட்சி  உங்களுடன் பகிருகிராள்.     இனிய தீபாவளி. இனிப்பும் காரமுமாகச்  சாப்பிடுங்கள்.  படமாவது போடுகிறேன்.



மைஸூர்பாகும், பொட்டுக்கடலை காரமுருக்கும்   உங்களுக்காகவே!
அன்புடன்     சொல்லுகிறேன் காமாட்சி.

4 comments:

  1. முறுக்கும், மைசூர்பாகும் பார்க்கவே அழகாக இருக்கின்றன. வாய்க்கும் ருசிக்கும் என்றே தோன்றுகிறது. உங்கள் குடும்பத்தினருக்கும், உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. ஸந்தோஷம். பொட்டுக்கடலைமாவு சேர்த்து, காரமும் போட்டு பிழியச்சொல்லி மாவு பிசைந்து கொடுத்தேன். சிறிது தேங்காய்ப்பாலும் சேர்த்தது. அருமையாகவே இருந்தது. வாழ்த்துகள் என்றென்றும். அன்புடன்

    ReplyDelete
  3. அழகாய் இருக்கிறது மைசூர்பாகும், முறுக்கும்.

    ReplyDelete
  4. ஆமாம் ஒரே ஊரிலிருந்தால் கொடுத்தனுப்பலாம். படத்திலாவது பகிரலாமே. வரவிற்கு அன்பு. அன்புடன்

    ReplyDelete