Saturday, 28 November 2020

அண்ணாமலை தீபத்திருநாள்


அளவில்லாத அகல் விளக்குகளை ஏற்றி,  அண்ணாமலையாரை மனதில் நினைத்து, உலகமுழுவதையும்  கொரோனா என்ற அரக்கன் பிடியிலிருந்து  விடுவித்து,  பயமற்ற  வாழ்வைக் கொடுக்க வேண்டுவோம்.   அன்புடன் 

நாளை 29 நவம்பர்   அண்ணாமலை தீபம். வாழ்த்துகள் யாவருக்கும்.

5 comments:

  1. உங்கள் விருப்பப்படி தீப ஒளியானது கொரோனா அரக்கனை துரத்தி அடித்து எல்லோரும் இயல்பு நிலைக்கு திரும்ப நானும் அண்ணமலயனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏

    ReplyDelete
    Replies
    1. வாங்கவாங்க. எல்லோர் . பிரார்த்தனைகளும் அதுவே. மி்க்க மகிழ்ச்சி. அன்புடன்

      Delete
  2. உங்கள் எழுத்து முகூர்த்தம் அப்படியே நடக்கட்டும் அம்மா... ததாஸ்து 🙏🙏🙏

    ReplyDelete
  3. உங்கள் எழுத்து முகூர்த்தம் அப்படியே நடக்கட்டும் அம்மா... ததாஸ்து 🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியம்மா. இவ்விடமும் வந்து பார்த்ததற்கு. எல்லாம் நல்லதே நடக்கும். அன்புடன்

      Delete