Wednesday 23 August 2017

வாழ்த்துகள்.

யாவருக்கும்  பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.






நல்லவைகளையே   அருள்வாய்.   பாதம் பணிகின்றோம்.  அன்புடன்

10 comments:

  1. இந்தத் தளத்திலும் வித்தியாசமான புகைப்படங்களா? நல்லாத்தான் இருக்கு. ஆனால், எங்கே பிரசாத புகைப்படம், செய்முறை?

    ReplyDelete
    Replies
    1. தினம் யூ டியூபில் பிரஸாதங்கள் செய்முறை வந்து கொண்டே இருக்கிறதாம். பதுசு செய்திருந்தால்தானே போடுவதற்கு. இவ்வருஷம் வடைபாயஸ கணபதிதான். மும்பை கணபதிகள்மேல் பாசம். அவர்களை கௌரவிக்கும் வகைதான் படங்கள். நன்றி வருகைக்கு. அன்புடன்

      Delete
  2. வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வாழ்த்துகளுக்கு. இந்திய கணபதிகளின் மேல் அவ்வளவு நேசம். அதுதான் சில படங்கள். அன்புடன்

      Delete
  3. Replies
    1. வருகைக்கும்,வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன். அன்புடன்

      Delete
  4. பிள்ளையார் வித்தியாசமாக அழகாக இருக்கிறார்!!! நிறைய பிள்ளையார்களைப் பார்த்து வலம் வந்து கொண்டிருக்கின்றோம் அம்மா..அதான் வலைத்தளத்தில்!!!

    மிக்க நன்றி அம்மா தங்களின் வாழ்த்திற்கு. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாரனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. ஜெனிவாவில் பார்க்க முடியாது ஆதலால் யாவரும் பார்க்க இவ்வருஷ மும்பை கணேசர்கள் வாட்ஸப்பில் முன்கூட்டி வந்தனர். உங்கள் யாவருக்கும் அருளட்டும் என்று ப்ளாகிலும் வலம் வருகிரார். உங்கள் வாழ்த்திற்கும் மிகவும் நன்றி. அழகாக இருப்பது மும்பை கணேசர்களின் வழக்கம். அன்புடன்

      Delete
  5. காமாட்சி அம்மா.. உடம்பு நலமா? இதோ.. ஶ்ரீஜெயந்தி வந்துவிட்டது. பதிவை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  6. உங்கள் பரிவான விசாரிப்புக்கு மிக்க ஸந்தோஷம். நான் ஸொந்தமாக அதை எடுத்து,இதை எடுத்து பரபரவென்று எதையும் செய்யுமளவிற்கு முன்னேரவில்லை. அதிகம் கணினியில் உட்காரவும் முடிவில்லை. தெரியலே. இப்படிதான் இருப்போமா என்று. கிருஷ்ணர் பிறந்தநாளுக்கு உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துகள். எங்காவது பின்னூட்டமிட எப்போதாவது வருகிறேன். அவ்வளவுதான். அன்புடன்

    ReplyDelete