Sunday 31 December 2017

வாழ்த்துகள்

அன்புள்ளம் கொண்ட பதிவர்கள் யாவருக்கும் என் இனிய  ஆங்கிலப் புத்தாண்டு  நல்வாழ்த்துகள். அன்புடன்  காமாட்சி

4 comments:

  1. வாழ்த்துக்களுக்கு நன்றி காமாட்சியம்மா.

    உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் எங்களது ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டில் முதல் பதிவாக ஒரு ஸ்வீட் செய்முறையோடு வாருங்கள்.

    ReplyDelete
  2. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அம்மா. குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. காமாட்சி அம்மா வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அம்மா..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களின் வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. நன்றி அம்மா. நமஸ்காரங்கள்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நட்புகளுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete