Saturday 14 July 2018

திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...!

திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...!: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)

14 comments:

  1. Replies
    1. எப்படி,உங்கள் பர்மிஷன்பெறாமல் போட்டேன். புரியலே. நன்றி உங்களுக்கு. அன்புடன்

      Delete
  2. எப்படியோ ஒரு இடுகை வெளியிட்டுட்டீங்க காமாட்சி அம்மா.

    இடுகைகள்லாம் முடிந்தபோது படிக்கறீங்கன்னு (பின்னூட்டங்களையும் சேர்த்து) நினைக்கிறேன்.

    நலமாக இருக்க ப்ரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. முடிந்தவரை படித்துவிட்டு,மனதில் பின்னூட்டத்தை ஓடவிட்டுவிட்டு காமாட்சியாகிப்போகிறேன். உங்களுக்குப் பதிலெழுத ஸரியான ஈமெயில் அட்ரஸ் தெரியலே. மெயில் திரும்ப வந்து விட்டது. உங்கள் அன்பிற்கு நன்றி. அன்புடன்

      Delete
    2. படித்து,மனதிலே பின்னூட்டங்களும் உருவாகி நானே ரஸித்துவிட்டு கடைசியில் காமாட்சியாகிப் போகிறேன். உங்கள் மெயில் அட்ரஸ் ஸரிவர இல்லாததால் மெயில்கள் திரும்பி விட்டன. நான் ஸரியாக எழுதி இருக்க மாட்டேன்.
      எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி. உங்கள் அக்கறைக்கும் மிகவும்நன்றி. அன்புடன்

      Delete
    3. உங்களுக்கு இப்போ எழுதியிருக்கிறேன் மெயிலில்.

      Delete
  3. வருகைக்கு நன்றி அம்மா. எங்கள் பிரார்த்தனைகளும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்களுக்கும்தான். மனதில் எல்லோரும் பேசும் படமாக ஓடிக்கொண்டு இருக்கிறீர்கள். இதைவிட என்ன சொ்வது?அன்புடன்

      Delete
    2. சொல்வது என்று திருத்திக் கொள்ளவும். அன்புடன்

      Delete
  4. காமாட்சிம்மா வந்தாச்சு!!! உங்களுக்காக எங்கள் பிரார்த்தனைகளும் உண்டு! டிடியின் பதிவின் தலைப்பு பொருத்தம் அதைச் சுட்டிக் காட்டி என்று உங்கள் வருகை...உங்கள் நலத்திற்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம் அம்மா

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. எல்லோருடைய பிரார்த்தனைக்கும் நன்றி.ஸாதாரண நலக்குறைவுகூட மிகப்பெரியதாக ரியாக்க்ஷன் ஆகிவிடுகிறது. அடியைப் பிடிடா பாரதபட்டா என்று சொல்வார்களே அம்மாதிரி. உங்கள் எல்லோருடைய அன்பினால் மனம் நெகிழ்கிறது. நன்றி,நன்றி நன்றி என்று சொல்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? DVdhg'Vd

      Delete
    2. //அடியைப் பிடிடா பாரதபட்டா// - என் அம்மா உபயோகப்படுத்துவார்கள். ஆமாம் அதற்கு அர்த்தம் என்ன?

      Delete
  5. நமஸ்காரம். நலம்தானே அம்மா?

    ReplyDelete
    Replies
    1. ஆசிகள். எல்லோருக்கும். நாளான வண்டி, அடிக்கடி ரிபேர்ஆவதுதான் என்னுடைய நலத்திலும் நடந்துகொண்டு இருக்கிறது. மற்றபடி வேறு எந்த உதாரணமும் ஸரியாகாது. வீட்டுக்காரருக்கும் வயோதிகம். நடமாட்டமில்லை. நல்ல கவனிப்பு என்பது இருக்கிறது. லோகாஸ் ஸமஸ்தாஸ் ஸுகினோ பவந்து. நன்றி நல விசாரிப்பிற்கு. அன்புடன்

      Delete