Thursday, 23 August 2018

வாழ்த்துகள்.

நாளை அனுஸரிக்கப்போகும்   வரலக்ஷ்மி நோன்பிற்கு எல்லா  மங்கையர்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் என் மனமார்ந்த ஆசிகளும்,அன்பும் சொல்லுகிறேன் காமாட்சி.  மும்பையில் வர லக்ஷ்மி  ராவே  மா இன்டிகி    தயார் சென்ற வருடம்.

12 comments:

  1. அனைவர்க்கும் அன்பின் நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி யாவர் சார்பிலும். மிக்க ஸந்தோஷம். அன்புடன்

      Delete
  2. ஆமாம்... பெண்களுக்கு மட்டும்தானா? எங்களுக்காக, இனிப்பு, கார வகைகள் நாளை செய்யமாட்டார்களா? அதைப் பற்றிய ஒரு குறிப்பையும் காணோமே....

    வாழ்த்துக்கள் காமாட்சி அம்மா.

    ReplyDelete
    Replies
    1. லக்ஷ்மி பூஜை. அம்மனுக்கு எது வேண்டுமானாலும் செய்து நிவேதிக்கலாம். தமிழ்நாட்டில் என்னவோ இட்லி,கொழுக்கட்டை,வடை,பாயஸம்,ஸாயங்காலம் சுண்டல். இதெல்லாம் பிள்ளையார் சதுர்த்திக்கும் ரிபீட். ரொம்பவும் ஸாதாரண குறிப்புகள். அதான் விட்டு விட்டேன்.அப்பமும் செய்யலாம். இப்போதெல்லாம் ஸ்ரீமதி நெல்லைத்தமிழன் உடன் இருக்கிரார்கள். குறிப்பெல்லாம் எதற்கு? நன்றி. அன்புடன்

      Delete
  3. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
    வரலட்சுமி செந்தாமரை பூவோடு ஆழகு.

    ReplyDelete
    Replies
    1. ஸந்தோஷம். தில்லியில் தாழம்பூவும் நோன்பிற்குக் கிடைக்கிறது. ஆசிகள். அன்புடன்

      Delete
  4. வரலட்சுமி அருள் நிறையட்டும்.வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி. கர்நாடகாவில் விதவிதமாக பக்ஷணங்களும் முன்னதாகவே செய்து வைத்து சாயங்காலம்,கணவரும்,மனைவியும் சேர்ந்து பூஜை செய்வார்கள் இல்லையா? நன்றி. அன்புடன்

      Delete
  5. நன்றி அம்மா. நமஸ்காரங்கள். வரலக்ஷ்மி விரதம் சிறப்பாகவே நிறைவடைந்தது.

    ReplyDelete
  6. உங்களுக்கு உடல் நலம் ஸரியில்லை என்றுத் தெரிந்தும் எழுதும்போது விசாரிக்க மறந்து விட்டேன். பூரண குணமா? ; நன்றி உங்களுக்கு. அன்புடன்

    ReplyDelete