Monday 5 November 2018

தீபாவளி வாழ்த்துகள்.

 மனதிற்கினிய பூச்செண்டுடன்  வழக்கம் போல உங்களைக் காமாட்சி  வாழ்த்தவும். ஆசீர்வதிக்கவும் வந்திருக்கிறேன்.

இனிய குதூகலமான  தீபாவளியாக இருக்க வாழ்த்துகிறேன்.
ஆசிகளும்,அன்பும்.Happy    deepavali.
                       காமாட்சி.  மும்பை

11 comments:

  1. நன்றி அம்மா.

    நமஸ்காரங்கள்.

    உங்களுக்கும் எங்கள் மனம் கனிந்த தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நன்றிகளும், ஆசிகளும். அன்புடன்

    ReplyDelete
  3. அன்பின் அம்மா அவர்களுக்கு வணக்கம்..

    அனைவருக்கும்
    அன்பின் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. நன்றியும்,நல்லாசிகளும். அன்புடன்

    ReplyDelete
  5. அன்பு காமாட்சி மா. வணக்கங்கள். உங்கள் ஆசிகள் கிடைப்பதே பெரும் புண்ணியம். உங்கள்
    தீபாவளி நன்னாளும் சிறக்க என் வாழ்த்துகள்.
    இங்கே இப்போதுதான் பொழுதே விடிந்திருக்கிறது.
    இனி நண்பர்கள் குழாம் வந்து கொண்டே இருக்கும்.
    நல்ல மனிதர்கள் எங்கேயும் இருக்கும்படி
    இறைவன் எப்பொழுதும் பார்த்துக் கொள்கிறான்.
    அவனுக்கு என் நமஸ்காரங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வல்லிம்மா உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும் நல்லாசிகள். உங்கள் நல் வாழ்த்துகள் உங்கள் அன்பைப் பிரதிபலிக்கிறது. நல்ல எண்ணத்துடன் எல்லோரையும் வாழ்த்துவதைத் தவிர வேறு வேலையும் இல்லை.இதே உங்களைப்போன்ற நல்ல நண்பர்களையும் கொடுத்துள்ளது. மனது இம்மாதிரி சினேகத்தன்மையை பார்க்கும்போது திருப்தியாக உள்ளது. நன்றிம்மா. உங்களுடைய படங்களையும்,விஷயங்களையும் பார்க்கும் போது எப்படி இவ்வளவு கொடுக்க முடிகிறது என்று வியந்து போகிறேன். பதிலெழுத முடிவதில்லை.
      மேலும் பல நன்மைகளை ,வியக்கும்படி எழுத கடவுள் உங்களுக்கு அருளட்டும். இனிய தீபாவளி வாழ்த்துகள். அன்புடன்

      Delete
  6. காமாட்சி அம்மா... தீபாவளி வாழ்த்துகள்.

    உங்கள் ஆசி எங்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும். ஆசி கூறுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய ஆசி எப்போதும் உங்களுக்கு. உங்களைக் காணாது , வேண்டுகோள் வேறு விட்டிருந்தேன். நிம்மதியாக தூக்கம் வரும். மிக்க ஸந்தோஷம், உங்கள் பின்னூட்டம்கண்டு. நன்றி. நோயற்றவாழ்வும்,குறைவற்ற செல்வமுமாக,குடும்பத்தினருடன் மகிழ்வுடன் வாழ கடவுளைப் பிரார்த்திக்கிறேன். யாவருக்கும்,ஆசியும் அன்பும்.
      வாழ்த்துகள். அன்புடன்

      Delete
  7. இனிய தீபாவளிவாழ்த்துகள் யாவருக்கும். அன்புடன்

    ReplyDelete
  8. நமஸ்காரங்கள் அம்மா. உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் தீபாவளி வாழ்த்துகள். உங்கள் உடல் நலத்துக்காகவும் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றியும்,வாழ்த்துகளும். அன்புடன்

      Delete