Monday 31 December 2018

வாழ்த்துகள்

யாவருக்கும்     ஆங்கிலப் புத்தாண்டு   2019   ஐ   வரவேற்று   நல் வாழ்த்துகளைக்   கூறுகிறேன்.


                                HAPPY  NEW YEAR      2019

6 comments:

  1. புத்தாண்டு வாழ்த்துகள் காமாட்சி அம்மா. இந்த ஆண்டு உங்களுக்கு இன்னும் கூடிய நலத்தைத் தர ப்ரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. நெல்லைத் தமிழன் எனக்கு இன்னும் ஒரு வயது கூடுகிறது. உங்கள் பிரார்த்தனைக்கு மிகவும் நன்றி. அன்புடன்

      Delete
  2. நன்றி அம்மா. நமஸ்காரங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. இரண்டு ப்ளாக். வாழ்த்துகளும்,ஆசிகளும்தான் சொல்லுகிறேன்.உங்களின் பின்னூட்டம் மனதிற்கு மகிழ்ச்சி.நன்றி அன்புடன் ஆசிகள்

      Delete
  3. உங்களுக்கும் புத்தாண்டு வணக்கங்கள், வாழ்த்துக்கள்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அக்கா என்று அன்புடன் அழைக்கும் உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டு மாதக்கணக்கில் ஆகிவிட்டது. மன்னிக்கவும். எப்படியாவது படித்து விடுகிறேன். நாளைக்காவது சில பதிவுகளுக்கு பின்னூட்டமிடவேண்டும் என்று நினைப்பதுடன்ஸரி. இம்மாதிரி மனதில் பலபேரின் பதிவுகள் வந்து போகிறது. நீங்கள் நம்புகிறீர்களா? எதையும் மனதில் வைக்காமல், வணக்கங்கள் சொல்லி வாழ்த்தும் கூறிய உங்களுக்கு மிகவும் நன்றி. அன்பான ஆசிகள். அன்புடன்

      Delete