Saturday 13 April 2019

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்


 அன்புள்ள  நண்பர்கள் யாவருக்கும்   14---4---2019  தமிழ்ப் புத்தாண்டு
 நல் வாழ்த்துகளை காமாட்சி  அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 காமாட்சி மஹாலிங்கம்.


16 comments:

  1. Replies
    1. ஆசிகளையும், அன்பையும் எழுத இது ஒரு தருணம் எனக்கு. ஆசிகள்

      Delete
  2. நன்றி மா

    தங்களுக்கும் எங்களின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. ஆசிகள். மகிழ்ச்சி. அன்புடன்

      Delete
  3. காமாட்சி அம்மா.... உங்களுக்கு எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். உடல் நலம் மேலும் சிறப்பாகட்டும்.

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டை அமோகமாகக் கொண்டாடி இருப்பீர்கள். நன்றி. அன்பையும்,ஆசிகளையும் அளித்துக்கொண்டு இருக்கிறேன். அன்பும்,ஆசிகளும்

      Delete
  4. காமாட்சி அம்மா இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆசிகளும், அன்பும் அளிக்கின்றேன். அன்புடன்

      Delete
  5. அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
    ஆயிரமாயிரம் நன்மைகள் சேர்வதற்கு அம்மையப்பன் அருள் புரியட்டும்..

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்தால் கூட யாவும் கிட்டும். இப்படிதான் உடனே நினைக்கத் தோன்றியது. வாழ்த்துகளுக்கு மிகவும் ஸந்தோஷமும்,நன்றியும். ஆசிகளும் அன்பும் உங்கள் யாவருக்கும். அன்புடன்

      Delete
  6. இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா. நமஸ்காரங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    ReplyDelete
  7. இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் :)

    ReplyDelete
  8. இதோ தீபாவளி வந்துடும்போலிருக்கு.... உங்கள் அடுத்த இடுகை எங்கே?

    ReplyDelete
  9. உடல் நலத்தோட நீங்க இருக்கணும்னு ப்ரார்த்திக்கறேன் காமாட்சி அம்மா. உங்கள் நினைவு எனக்கு எப்போதும் இருக்கும்.

    ReplyDelete
  10. தீபாவளிக்கு ஒரு புது இடுகையோடு நீங்க வரணும்...நலம் பெறணும் காமாட்சி அம்மா..

    ReplyDelete
  11. காமாட்சி அம்மா… நமஸ்காரம்.

    நீங்கள் இணையம் வந்து வெகு நாட்களாகிவட்டதே.

    நலமாக இருக்கிறீர்களா?

    தமிழ் வருடப் பிறப்புக்காக இனிப்பான இடுகை எழுத ஆரம்பித்தாயிற்றா?

    ReplyDelete