Monday 14 January 2019

பொங்கலோ பொங்கல். வாழ்த்துகள்

காமாட்சியின்   ஆதரவாளர்கள், மற்றும் யாவருக்கும்,  மகர ஸங்கராந்தி பொங்கல் வாழ்த்துகளையும்,ஆசீர்வாதங்களையும்  இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
                                            பொங்கலோ பொங்கல்.
ஸகோதரிகள் யாவருக்கும்  கனுப்பொங்கல்    ஆசிகளும்,மங்கலப் பொருட்களும்.
                                            அன்புடன் காமாட்சி
                                       Happy pongal    15   --1---2019
படம் உதவி கூகல்.

13 comments:

  1. நமஸ்காரங்கள் அம்மா,இனிய பொங்கல் வாழ்த்துகள். உடல் நலம் பேணவும். பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நல்லாசிகள். பொங்கல் வாழ்த்துகள். அன்பிற்கு நன்றி. அன்புடன்

      Delete
  2. வாழ்த்துகளுக்கு நன்றி. நமஸ்காரங்களுடன் உங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்மா.

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும். நான் ஆசிகளும், அன்பும் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். நன்றி. அன்புடன்

      Delete
  3. எல்லோருமே காஞ்சி காமாட்சியின் ஆதரவாளர்கள்தாமே காமாட்சி அம்மா.

    இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு நன்றி. சொல்லுகிறேன் காமாட்சிக்கு ஆதரவு கேட்டிருப்பேன். எழுதுவதே இல்லை என்கிறீர்களா? ஒத்துக் கொள்கிறேன். குடும்பத்தினர் அனைவருக்கும் அன்புடனும்.ஆசிகளுடனும்

      Delete
  4. ஆசீர்வாதங்களுக்கு நன்றி காமாட்சி அம்மா.

    தை, நம் எல்லோருக்கும் நன்மைகளைக் கொண்டுவரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நல்ல எண்ணங்கள் நன்மைகளை அவசியம் கொண்டுவரும். எல்லோரும் வளமுற்று வாழவேண்டும். அன்புடன்

      Delete
  5. இனிய தைதிருநாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. ஆசிகள். ஸந்தோஷம். அன்புடன்

      Delete
  6. உங்கள் வாழ்த்துக்களும், ஆசிகளும் கிடைத்தது மனதுக்கு மகிழ்ச்சி.
    உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிகவும் ஸந்தோஷம். அன்புடன்

      Delete
  7. காமாட்சி அம்மா... உங்களை இணையத்தில் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டதே...

    இடுகைலாம் படிக்கிறீங்களா? நல்லா இருக்கீங்களா?

    ReplyDelete