யாவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் ஆரோக்கியமான தீபாவளியாக இருக்கட்டும் எப்படி இடுகை இடுவதென்பதே மாறி இருப்பதாகத்தோன்றுகிறது. எதுவாக இருந்தாலும் ஸரி. முயற்சிப்போம்.
ஆசிகளையும் அன்பையும்தானே சொல்லப் போகிறோம். ஆதலால் உங்கள் யாவர் குடும்பத்தின் அனைவருக்கும் என் மனமார்ந்த 14---11--2020 தின தீபாவளி ஆசிகளும் அன்பும். பதிவிற்கு வந்து உங்கள்யாவரையும் பார்த்தே வெகுகாலமாகிரது. பார்ப்பதில் எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா? நாளை குழந்தைகள் தினமும் சேர்ந்து வருகிறது.
முன்னதாகவே இனிய தீபாவளி வாழ்த்துகள் அன்புடன் காமாட்சி
நமஸ்காரம் மாமி🙏 உங்கள் இனிய தீபாவளி வாழ்ததுக்கள் உங்கள் அன்பான ஆசிகளும் ஏற்றுகொள்ள பட்டது.உங்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் எல்லோருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.நம் நட்பு இதன் வாயிலாக தொடரட்டும். அன்புடன்.
ReplyDeleteமிக்க நன்றி. உங்கள் இதன் வாயிலாக தொடரட்டும் என்றதற்கு மகிழ்ச்சி. நானும் அதையே விரும்புகிறேன்.அன்புடன்
Deleteநமஸ்காரம் அம்மா... இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஇப்படி, அப்படி எப்படி தொடர்வது என்று யோசித்து கொலம்பஸ்் கணக்காகப் ப்ளாகைக் கண்டு பிடித்தேன். ஆசிகள் உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும்.அன்புடன்
Deleteவணக்கம் அம்மா, வாழ்க வளமுடன்
ReplyDeleteஉங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
உங்கள் ஆசிகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி நன்றி, மகிழ்ச்சி.
நன்றி. உங்கள் பதில் ஊக்கம் கொடுக்கிறது. அன்புடன்
Deleteகுழந்தைகள் தினம் குழந்தைகள் எல்லோரும் ஆரோக்கியத்துடன், நலமாக இருக்க வேண்டும். அவர்க்ளுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பிற்கு வணக்கம். அன்புடன்
ReplyDelete